Главная страница
Конфиденциальность
Информация для авторов
Наши контакты

НОВЫЕ ФИЛЬМЫ И СЕРИАЛЫ ОБНОВЛЕНО СЕГОДНЯ

 





Формат Размер Скачать

Информация о видео


Название :  
Продолжительность :  
Пользователь :  id 999235654669
Дата публикации :   ript src=
Просмотры :   layer\/0af6e327\/www-embed-player.vflset\/www-embed-player.js
Понравилось :   910
Не понравилось :   53


Кадры из видео




Комментарии к видео



@sasikalaacmchandhramoulees32
மிக்க நன்றி! மிக்க நன்றி மீனாக்ஷி அண்ட் மீனாக்ஷி !!
மிக்க நன்றி திரு,சங்கர்! உங்கள் உற்சாகம் பொங்கும் அறிமுகத்திற்குத் தனியாகப் பாராட்டுக்கள்!
சென்ற பதிவில் சொன்னபடி உங்கள் உற்சாகத்திற்காகவே நான் சேலத்திற்கு வந்த போது உங்கள் கடைக்கு வந்திருந்தேன். பார்வை இடுவதற்காக!
நல்ல ஈடுபாட்டுடன் செய்கிறீர்கள்!!


உங்களது இணைய தளத்தில் எங்களது உறுபினர்கள் பலரும் மிகத் தரமான பொருட்களைப் பெற முடிகிறது!! ஓரளவிற்கு அந்தக் காலப் பாத்திரக் கடைகளை நினைவு படுத்துகின்றன உண்மையாகவே "மிகவும் கனமான உங்கள் பாத்திரங்கள்"!!
அதிலும் மூடியில் பாலி கார்பனேட் சன்னல் வைத்து இருப்பது பயனுள்ள நல்ல யோசனை!!


எங்கள் காங்கேயத்தில் "பாலி செட்டியார் பாத்திரக் கடை, செல்லையா நாடார் பாத்திரக் கடை, எம் எம் எம்" ஆகியவை, (வீடு தேடி வந்து ஆர அமர, மோர் குடித்து, பேரம் பேசி நாலைந்து மணி நேரம் சம்பிரம்ம்மாகச் செய்யும் ஒன் டு ஒன் ஹோம் டெமோ முறை செல்லையா நாடார் கடைக்குரியது!!") எங்களுக்குக் கொடுத்த பாத்திரங்கள் இன்று வரை அலுங்காமல் அசையாமல் உள்ளன!! பாத்திரங்களின் வயதைச் சொன்னால் திருஷ்டி பட்டு விடும்!! தாத்தா பாட்டி வயதிருக்கும்!! பாத்திரங்களுக்கு!!


"இவ்வளவு கனமான சில்வர் பாத்திரங்களைப் பார்த்தே வெகு காலமாகிவிட்டது! இப்போதெல்லாம் ஈ உட்கார்ந்தால் ஒடுக்கம் விழும் அளவில் சில்வர் பாத்திரங்களைத்தான் கடைகளில் பார்க்க முடிகிறது!! எப்படித்தான் ஒரு கல்கத்தா மஸ்லின் துணியைப் போல அவ்வளவு மெல்லிய சில்வர் தகட்டைத் தயாரிக்கிறார்களோ!!" --- எங்கள் பெண் உறுப்பினர்கள்.
"மீனாக்ஷி அண்டு மீனாக்ஷியை முழுக்க நம்பலாம்!!" எனக்கு அவர்களிடம் நல்ல பெயர், உங்களால்!


டிஷ்யூ மெட்டல் பாத்திரங்களைச் செய்யும் தயாரிப்பாளர்களைச் சொல்லியும் குற்றமில்லை. மக்கள் தரமான பொருட்களை அவற்றின் விலையை மட்டுமே பார்த்து மதிப்பிடும்போது, தரமான கனமான உலோகப் பாத்திரங்கள் விற்பனை ஆவதில்லை இல்லையா!!
ஒருவேளை கண்ட கண்ட செயற்கைப் பொருட்களை மட்டும் உண்டு "ஜீவிக்கும்" இந்தக் கால மக்களுக்குக் கனமான பாத்திரங்களைக் கையாளும் அளவிற்கு உடல் வலிமை இல்லையோ என்னவோ!!


ப்ளாஸ்டிக் கழிசடைகளை நிறுத்தும் முயற்சிகளில் உங்கள் பங்கு இந்த ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள்!! பாராட்டுக்கள்!!


இத்துடன்,ஒரு உயரிய உதவியாக இன்னொன்றும் செய்கிறீர்களா?
தூய செம்புப் பாத்திரங்கள், தண்ணீர் பாத்திரங்கள் மற்றும் சமையல் கருவிகளைப் பயன்படுத்துவது உடல் நலத்திற்கு மிக மிக நன்மைதரக்கூடியது.
அவற்றையும் எளிதாகக் கிடைக்குமாறு தயாரித்து அறிமுகப் படுத்துங்கள்.
தற்காலத்தில் கிடைக்கும் நமது உணவுப் பொருட்கள் அனைத்திலும் ப்தப்படுத்திப் ப்ளாஸ்டிக்பைகளில் அடைப்படுவதால் உண்டாகும் பல நுண்ணூட்டக் குறைகளை செம்புப் பாத்திரங்கள் வெகுவாகக் குறைக்கின்றன. குறிப்பாகக் குடிதண்ணீர்ப் பாத்திரங்கள் அனைத்தும் செம்பால் ஆனவையாக இருக்கவேண்டும்!!
மிக்க நன்றி!!
(திரு. சங்கர், ஒரு பொடி எழுத்து வேண்டுகோள். அறிமுகப் பேச்சில் ஆங்கிலம் அதிகமாக இருக்கும் தமிங்கிலீஸ் கேட்பதற்கு டீவி சமையல் குறிப்பு இன்ஸ்ட்ரக்சன்ஸ் மாதிரி (வாஷ் பண்ணி, பீல் பண்ணி, கட் பண்ணி, ஃப்ரை பன்ணி, மிக்ஸ் பண்ணி ------- செர்வ் பண்ணலாம் பாணி தமிங்கிலீஸ்!!) கொஞ்சம் நெருடல்!!
உங்களுக்கு இயல்பான பேச்சு வழக்கு நன்றாக வருகிறது அதுவே மிக நன்றாகவும் இருக்கிறது. எங்களுடன் நேரில் பேசுவது மாதிரி!!)

Комментарий от : @sasikalaacmchandhramoulees32


@jothinandhan8580
சார் வணக்கம். எனக்கு
2kgcontainer-2
1kg container-2 வேண்டும். நன்றி.

Комментарий от : @jothinandhan8580


@shivkantapande6769
Price ky hi
Комментарий от : @shivkantapande6769


@MEETMEKANNAN
I need one set 5 pc
Комментарий от : @MEETMEKANNAN


@indrasridhar9709
Stock erkka
Steel dappa
Airtight

Комментарий от : @indrasridhar9709


@radahlekhraj9501
Happy to see your company products. Do you have Airtight container for Fried appalam . Because avoid local tin or plastic container. So we can keep crispy tibits or murukku or appalam.pls reply. Thanks
Комментарий от : @radahlekhraj9501


@barakathnisa9392
Sir you have screw type airtight steel containers 2000ml
Комментарий от : @barakathnisa9392


@VPSuji_creations
Sir naan ideal 3litres pressure cooker vechurukren sadham vecha thanni velila varuthu enna panlam sir pls suggest me
Комментарий от : @VPSuji_creations


@selvashanthambaskaran5627
Tqvm Mr. Shankar....very detailed explanation...i m from Malaysia....could I buy these products...kindly explain how to purchase....thanks again good day ahead





.

Комментарий от : @selvashanthambaskaran5627


@r.pafminirangarajan8546
Super super padmini trichy
Комментарий от : @r.pafminirangarajan8546


@jeyapratha7250
5 kg sambadam venum 10 pcs venum evalavu varum tell
Комментарий от : @jeyapratha7250


@sangitathaker2269
Do u hv tall rectangle container
Комментарий от : @sangitathaker2269


@ashmithad8827
Oval shape container poduga
Комментарий от : @ashmithad8827


@geetham7411
Sir இதை விட பெரிய size அதாவது முறுக்கு மற்ற snacks item போடுவதற்கு ஏதுவாக ஒன்றுக்குள் ஒன்று போடுவது போல் சம்படம் இருந்தால் போடுங்களேன்
Комментарий от : @geetham7411


@geetham7411
இதை விட பெரிய size இருக்கிறதா அதாவது snacks முறுக்கெல்லாம் போடுவதற்குlarge size இருக்கா என்று தெரிவியுங்களேன்.
Комментарий от : @geetham7411


@srikalamuralimurali2993
I want same size containers
One kg size

Комментарий от : @srikalamuralimurali2993


@madhavamitra1484
Do u deliver it to sagara, karnataka
Комментарий от : @madhavamitra1484


@lalithadevilalithadevi9694
Sema super sir
Комментарий от : @lalithadevilalithadevi9694


@midhunpalanisamy3219
How to order this sir..is it still available
Комментарий от : @midhunpalanisamy3219


@vanisri2898
Hi anna.. today I got 5 set storage container.. Packaging is excellent.. Quality is too good.. loved it..
Комментарий от : @vanisri2898


@user_2328
Dappa loose analum guarantee iruka brother..
Комментарий от : @user_2328


@user_2328
Bro name print panni tarvingala
Комментарий от : @user_2328


@vanisri2898
Anna.. 5 set container showing out of stock. When it will be available anna?
Комментарий от : @vanisri2898


@vanajamohan9876
Hello, online sale still available or not?
Комментарий от : @vanajamohan9876


@bhavanichinnaiah2282
bro கடுகு சீரகம் போட்டு வைக்க குட்டி சம்படம் combo போடுங்க
Комментарий от : @bhavanichinnaiah2282


@bharatiyavidyabhavan1436
Do u have 5kg see through containers for storing Rice and Wheat
Комментарий от : @bharatiyavidyabhavan1436


@narutodds9914
Hello Sankar,
Do you have seethrough stainless steel container

Комментарий от : @narutodds9914


@sivarakshan
Humble speech and very nice Voice
Комментарий от : @sivarakshan


@mangalamr7761
தம்பி டப்பாக்குப் நடுவில் பார்க்கின்ற மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும். அப்போது நாம் ஒவ்வொரு டப்பாவையும் எடுத்து பார்க்க வேண்டுமே.
Комментарий от : @mangalamr7761


@kuttytruetv1085
naptala low price
Комментарий от : @kuttytruetv1085


@rajkumarm8401
Sir i need 10 size container 8 11 size container 8 sir how much rupees sir pls reply me
Комментарий от : @rajkumarm8401


@assalta_vaangalam_vaanga
5 piece set venu
Комментарий от : @assalta_vaangalam_vaanga


@assalta_vaangalam_vaanga
How to order sir
Комментарий от : @assalta_vaangalam_vaanga


@kdfriends7182
Super👌👌👌👌👏👏👏👏👍👍👍👍
Комментарий от : @kdfriends7182


@suganyas74
Stainless steel visible container available ah??
Комментарий от : @suganyas74


@mangalamr7761
Sir ur voice is very nice u r explaining very cute
Комментарий от : @mangalamr7761


@iswaryasadhu2833
Idly cooker review poduga bro
Комментарий от : @iswaryasadhu2833


@subathrashekar3105
திரு சங்கர் அவர்களுக்கு, ஏன் COD வசதி வைக்கவில்வலை
எஙகளைப்போன்றவர்களுக்குகொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது

Комментарий от : @subathrashekar3105


@subathrashekar3105
Please send phone number to contact?
Комментарий от : @subathrashekar3105


@subathrashekar3105
திரு சங்கர் அவர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
ஒண்ணுக்குள்ள‌ ஒண்ணு வைக்கும் எவர்சில்வர் containers எல்லாம் சேர்த்து (including see through box) total amount எவ்வளவு?‌ COD இருக்கா?

Комментарий от : @subathrashekar3105


@Denisarokyasamy5293
Sambadam epo sir stock varum?
Комментарий от : @Denisarokyasamy5293


@subathrashekar3105
Hi Mr.sankar see through are only three sizes or more than that?
Комментарий от : @subathrashekar3105


@sathi8177
Sir micing bowl set. Podunga nala ganama irukamaru
Комментарий от : @sathi8177


@umabala6927
Idly pot poduga anna please
Комментарий от : @umabala6927


@kirruthikpraswarrajah3336
Hi bro , this is wonderful product . I want 5 pieces of box . Can I know this is available now . Bro I want small boxes to take pickles and small quantity things . Pls tell me its available.
Комментарий от : @kirruthikpraswarrajah3336


@ponmanin1429
In this type of box. I need 250 gram box to me.
Комментарий от : @ponmanin1429


@balanr1729
இதுக்குப்பொய் இவ்வளவு கப்சாவா. ரொம்ப ஒவெறா இருக்கு.
Комментарий от : @balanr1729


@deepaelumalai9178
Super
Комментарий от : @deepaelumalai9178


@lakshmiarumugam8464
போன் நெம்பர் சொல்லுங்க எனக்கு இந்த டப்பா வேனும்
Комментарий от : @lakshmiarumugam8464


@krishnavenij5514
I need see through boxes please could you ship chennai
Комментарий от : @krishnavenij5514


@sarikarashmi9289
I have a doubt .how do we exchange the defective product if we buy ur products online ??
Комментарий от : @sarikarashmi9289


@shahimol2228
Urump insects kerumpo sir. From kerala
Комментарий от : @shahimol2228


@sakthysakthy7348
Other country how to get this sir...pls let me..tq
Комментарий от : @sakthysakthy7348


@sankarkokila674
Unga kadaiyil brass kuthuvilaku iruka sir. Phone no thara mudiyuma sir
Комментарий от : @sankarkokila674


@udhayabala8621
Trying to order mixie for past few days... Unable to complete payment.. tried from different cards.. Payment getting failed
Комментарий от : @udhayabala8621


@kalpanaramesh8271
Hi Sir do you have glass or food grade plastic canister set.If yes please make a video on it would be helpful for me me.thanks.
Комментарий от : @kalpanaramesh8271


@pramelaj3688
If the top centre part was transparent it would be good to know what is inside without opening each hox
Комментарий от : @pramelaj3688


@nithishnithu5874
Rectangle storage containers irukuma Sir.
Комментарий от : @nithishnithu5874


@orangeblossom12
Sir do you have chutney jar for preethi galaxy 750 Watts mixer grinder
Комментарий от : @orangeblossom12


@venkisatya
do u have induction stove
Комментарий от : @venkisatya


@sankarasan-mn8kx
Rate sollugga sir
Комментарий от : @sankarasan-mn8kx


@khazzaridhjm5690
SS idly pot review podunga sir. 7 idlies in a plate and with micro holes also with steamer and dhokla plate
Комментарий от : @khazzaridhjm5690


@Denisarokyasamy5293
Is it air tight jar sir?
Комментарий от : @Denisarokyasamy5293


@vasundrajaggi7657
U sd shipping is free n that includes for malaysia too?
Комментарий от : @vasundrajaggi7657


@mythilig9196
Uniform sizes venum brother..250grms. Pidikiramathiri.. varisaiya adikivaikiramathiri,..
Комментарий от : @mythilig9196


@suganyamuthusamy3227
Show iron kadi &tawas how much cost
Комментарий от : @suganyamuthusamy3227


@cjroyal4642
Hi bro.i like your products. And way of delivering the message too.and my humble request could able to launch idling mavu storage containers(IN other steel containers we face a problem in bottom part.due to uncomfortable folding batter stuck over there it's very tough to clean)sry for such a lengthy msg.thanks and regards
Комментарий от : @cjroyal4642


@vimalhubert
Anna naanga kanyakumari la irukkom.2018 la biryani pot pathi oru video potu iruntheenga antha pot yenna sizela yellam irukku ippo rate yenna. Konjam sollunga Anna please.
Комментарий от : @vimalhubert


@prathibhasingh3971
Shankar sir I want to buy size no. 10 - 6 boxes & size no. 11 - 6 boxes is it possible.
Комментарий от : @prathibhasingh3971


@buruhani1
Nice
Комментарий от : @buruhani1


@nirmalamani9779
Hai sir nice product class container iruka athi poduga sir
Комментарий от : @nirmalamani9779


@sangeethaprakash407
Will you ship to other countries?
Комментарий от : @sangeethaprakash407


@akshaybimal5788
Sir, do you sell same measurement containers ? I want same measurement 10 containers with see through lid.
Комментарий от : @akshaybimal5788


@rukminishanmugam7839
Sankar sir idli batter poda steel dabba like big size tupperware box
Комментарий от : @rukminishanmugam7839


@urbanboutique3315
Can we have the option of buying the same size in multiple pcs
Комментарий от : @urbanboutique3315


@urbanboutique3315
Thanks a lot for this product. I think I have asked about these products some days back
Комментарий от : @urbanboutique3315


@rajikarthick6401
I want 10 pieces 1200ml boxes no.13...... Apram 10pieces 900ml box no12......how much anna????? Intha mari kudupingala
Комментарий от : @rajikarthick6401


@archanajanakirama5784
I want 13 no box 10 pcs
Комментарий от : @archanajanakirama5784


@nehanrockzz5680
Online la vanguravanga epdi return panradhu
Комментарий от : @nehanrockzz5680


@sumappuramki
ஷங்கர் அண்ணா குக்கர் கண்டஇன்ர் பத்தி வீடியோ போடுங்கன்ன!சிறப்ப சைஸில் கிடைக்கும் பாத்திதிரங்களபத்தி வீடியோ போடுங்கன்னா பிலீஸ்!
Комментарий от : @sumappuramki


@priyangapriya4268
sir ipo amazon new annjarai petti storage update panirukanga...athula nama dots use pana mudium...gap use pana mudium...spoon use pana thevai ila
antha mathiri storage 100ml neenga nama MM update panunga sir

Комментарий от : @priyangapriya4268


@jesimaparveen6046
Pls chennsi la shop aarambinga sir yengalluku use fulls irukum
Комментарий от : @jesimaparveen6046


@nithinithya237
Hi sir I want muruku achu model in brass..
Комментарий от : @nithinithya237


@malathirajendran5609
Can i get idly batter storage box like Tupperware model.i bought hot pot its good tks
Комментарий от : @malathirajendran5609


@jesuschirist8488
Sunday la store irukuma anna
Комментарий от : @jesuschirist8488


@marystella1377
Entha size vanum purchase podalama Anna
Комментарий от : @marystella1377


@pushpabala5462
Is this type of boxes available in round type?
Комментарий от : @pushpabala5462


@saranyamuthu1516
Super sirsilver sampadam ovel desain eruga space kidaykum
Комментарий от : @saranyamuthu1516


@anburani9176
Description box ila
Комментарий от : @anburani9176


@sudhav2473
Ore size dabba I mn 2kg or 3kg dabbas 10 pc kadikida? I want same size all of them .do U sell?
Комментарий от : @sudhav2473


@saimageshshanmugam7
Good quality sir....👍
Комментарий от : @saimageshshanmugam7


@geethanagarajan1448
See through lid ulla box number 10 matum 10 piece varapola kudupingla. Rate Ena sir varum
Комментарий от : @geethanagarajan1448


@sangithakumar9154
Is it air tight i want for tea coffee and sugar
Комментарий от : @sangithakumar9154


@nirmalasuresh9338
Do you sell no.10 boxes alone 9 nos I.e.500 grams capacity because I want an uniform size. Please let me know sir.
Комментарий от : @nirmalasuresh9338


@Lathamurugavel1116
hai bro glass ware ceramic item irukka atha podunkanen
Комментарий от : @Lathamurugavel1116


@geetharaj7361
I m the first to comment
Комментарий от : @geetharaj7361



Похожие на видео